Desikan

  • Back to Main page

தோசை

சொல்வனத்தில் வந்த என் சிறுகதை - தோசை. சுஜாதா பிறந்த நாளான இன்று அதை என் வலைப்பதிவில் பிரசுரிப்பதில் மகிழ்ச்சி.

 

Desikan - clock 12:55:24 - Monday, 03.05.10 - சிறுகதை - 1147x - pencil Permalink
Karma points: 2. Do you like this article? [Thumbs upthumbs-up - Thumbs upthumbs-down]

RSS 2.0 feed, Trackback, print preview, email this article

  • RSS 2.0 feed of this article, including comments: RSS 2.0 comments feed
  • You can [print] this article, [email] it, or export a [PDF].

Google search

No results found or search not configured.

Comments:

  1. [1] from: Rangarajan

    Dear Sir,

    It is nice. i am not able to understand the last sentence.... What poi (lie).?

    Regards
    Ranga

    reply to this comment
    1. this comment inspired RajaVenkat — #3
    Monday, 03.05.10, 16:44:27
  2. [2] from: kesavan

    yes It is nice. i am also not able to understand the last sentence.What is the poi he told

    reply to this comment Tuesday, 04.05.10, 18:18:35
  3. [3] from: RajaVenkat

    inspired by Rangarajan — #1 the story (line) is good but not to the mark of Sujatha-Sir. The "CLIMAX" is utterly disgusting. It should be very clear from any angle - to suit to the grammar of story of this sort/blog.
    What worked - with the HM? Be explicit!

    reply to this comment Tuesday, 04.05.10, 21:26:17
  4. [4] from: Nanu

    I am not able to see the 'False' in the 'Trurh'??

    reply to this comment Tuesday, 04.05.10, 22:00:21
  5. [5] from: Ammu

    lovely one.

    reply to this comment Wednesday, 05.05.10, 02:04:42
  6. [6] from: sathish

    why compare desikan with sujatha and lose the unique desikan. Having been close to sujatha sir, Desikan has got sujatha sir's style and at the sametime we cannot expect him to change his unique style.

    comments are effect of one tamil movie.

    reply to this comment Wednesday, 05.05.10, 18:58:21
  7. [7] from: Brindha

    Very nice flow but I didn't get the last line.

    reply to this comment Wednesday, 05.05.10, 22:50:22
  8. [8] from: PADMANABAN

    வாத்தியார் பாணியில வாசகர்களின் சிந்தனைக்கு வேலை வைத்து ஒதுங்கி விட்டீர்கள் .. கதையின் ஓட்டத்தோடு எது எது ஒத்து போகிறது என்று பார்க்கும் யுக்தி உங்களக்கு நன்றாகவே கை கூடி வருகிறது ...
    சரி அந்த கதையின் அச்சாணி பகுதிக்கு வருவோம் ..
    அப்பா பொய் சொன்னது வாசகர்களின் சௌகரியத்துக்கு விட்டு விட்டீர்கள் .. அவனுக்கு அன்று ஜுரம் , இப்படி செய்தால் நொடிந்து போவான் ,, இவன் வந்துதான் குடும்பத்தை காப்பாற்றவேண்டும் இப்படி பல ...
    ஆனால் தோசை விஷயத்தில் ஒன்றிற்கு மட்டும் தான் வாய்ப்பு அதிகம் , மகன் வேலைக்கு வந்துவிட்டான் .அப்பாடா
    என்று ஒரு திருப்தி , மகன் வேலைக்கு வந்துவிட்டானே என்ற நிம்மதி ..அன்று ஆடம்பரமாக தெரிந்த தோசை இன்று கைக்குள் வந்துவிட்ட உணர்வு ... நீங்கள் இன்னொரு கதையாகவது இந்த உணர்வை விஸ்தார படுத்தவேண்டும் .
    அப்பாக்கள் விரைவில் இட்லியிலிருந்து தோசைக்கு மாற விரும்புகிறார்கள் ...சரியா..

    reply to this comment Monday, 10.05.10, 00:16:02
  9. [9] from: Smrithi

    It is written very nicely. Nice Flow.

    Also, kadaiyin "Knot" poiya alladhu appavin "nimadhi" ya enbadhu puriyavillai. irandu vizhayangalai koduthirukum vidham, "poi"yay , vasagarin yosanaiku viduvadin azhutham kurandu vidugirathu. "edho poi sonnar, payanuku tc kodukavillai
    " avlo than endru nenaika thonugirathu. kadaiyin azhutham, appavin poyil padiyavilai rather than the appavin advice has taken more precedence.

    Good Luck!

    reply to this comment Tuesday, 11.05.10, 11:30:07
  10. [10] from: PADMANABAN

    சுஜாதா தேசிகன் அவர்களே......எதாவது சொல்லிவிடுங்கள்...எல்லோருக்கும் மண்டை காய ஆரம்பித்துவிட்டது...அதுவே உங்களுக்கு வெற்றி தான்.... எங்களையும் வெற்றியட வைய்யுங்கள்.
    ..............என்ன? இனிமே தான் யோசிக்கனுமா ? சரியா போச்சு போங்க.......

    reply to this comment Tuesday, 11.05.10, 14:39:06
  11. [11] from: Desikan

    எழுத்தாளன் கதையை விவரித்தால் அது சரியாக இருக்காது. இந்த கதையை படித்த பலர் “அது என்ன பொய்?” என்று என்னிடம் கேட்டார்கள். எனக்கு அந்த பொய் தெரிந்தால் நான் சொல்லியிருப்பேன், தெரியாததால் சொல்லவில்லை. ஆனால் உங்கள் பின்னூட்டம் நான் என்ன நினைத்து கதையை எழுதினேனோ அதை சரியக படம் பிடித்து காண்பித்துவிட்டது. நன்றி

    reply to this comment Wednesday, 12.05.10, 23:53:02
  12. [12] from: Kannan

    I believe that "poi" is the log book belongs his dad.. ;) that "bit" was wriiten by his father... even I did the same and told my teacher "it was written by my brother" and I asssured I will not use that book again.. ;)

    reply to this comment Thursday, 13.05.10, 23:23:53

Comment Info:

If you like, you may use the following semi-tags in your comments:

Add new comment:

Comments must be approved before being published. Thank you!