Desikan
கூட்டம்
இந்த வார சொல்வனத்தில் கூட்டம் பற்றி எழுதியிருக்கிறேன்.
Desikan -
05:52:03 - Saturday, 20.03.10 - பொது - 977x -
Permalink
Karma points: -1. Do you like this article? [Thumbs up
- Thumbs up
]
05:52:03 - Saturday, 20.03.10 - பொது - 977x -
Permalink
Karma points: -1. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search கூட்டம்
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









நல்ல கட்டுரை - யோசிக்க வைக்கும் கருத்துக்கள், சுவையான நடை.
இத்தகைய கூட்டங்களில் கூட்ட நடவடிக்கையைக் கையாளாத (மிகக்குறைந்த சதவிகித) மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது உளவியல், சமூகப்பின்புலம் ஆகியவை ஆராயப்பட்டால், கூட்ட மனவியலிலிருந்து ஒரு சமூகம் விமோசனம் பெற வழிகள் கிடைக்கக் கூடும்.
reply to this comment Saturday, 20.03.10, 09:19:02நல்ல கட்டுரை தேசிகன். ராஜ்குமார் இறந்த போது உணவிற்காக அலைந்ததை மறக்க முடியாது. அடுத்த நாள் ஊருக்கு கஷ்டப்பட்டு சென்றதையும். Group theory விலங்குகள், பறவைகள், பூச்சிகளிடம் நன்றாக வேலை செய்கிறது. மனிதனிடம் தான் பிரச்னை.
reply to this comment Saturday, 20.03.10, 21:55:38தங்கள் எழுதியபோது இருந்த உணர்வை நான் படித்தபோது உணர்ந்தேன்,உண்மை.
reply to this comment Sunday, 21.03.10, 12:39:43சம கருத்துடைய நாம் மட்டுமே இதைப்பற்றி யோசிகின்றோம்.ஆனால் தொடர்புடையவர்கள் உளம் உணர்வது எப்பொழுது? அப்பொழுது மட்டுமே மாற்றம் நிகழும். பகிர்வுக்கு நன்றி.
கூட்ட மனப்பான்மை .... ஆட்டு மந்தை மனப்பான்மையாக மாறி சுய சிந்தனையை இழக்க வைக்கிறது. நல்ல ( கெட்ட ) உதாரணங்கள் எடுத்து காட்டி உள்ளீர்கள் . சம்பவங்களை எதார்த்தமாக எடுத்து , உரைக்கிற விதமாக கொடுத்து உள்ளீர்கள்
reply to this comment Sunday, 21.03.10, 21:48:35கோவையிலும் இந்திரா காந்தி அம்மையார் சுட்டு கொல்லப்பட்ட பொழுது , சம்பந்தமே இல்லாமல் அனைவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது . நிறைய பொருள்கள் சூறையாடப்பட்டது .
இதில் அரசியல் தலைவர்களின் பொறுப்பு அதிகமாக உள்ளது. காந்தி கொலையின் பொழுது நேரு இயங்கிய விதம் , பல வன்முறைகளையும் , கலகங்களையும் தவிர்க்கும் வண்ணமாக இருந்ததாக படித்திருக்கிறேன் ....
ஓ..ஓ.. மனிதன் மாறவில்லை....
reply to this comment- this comment inspired m v raman — #6
Wednesday, 24.03.10, 14:58:07Manithan Maaramaattan.inspired by ரகவன்.வ — #5
reply to this comment Thursday, 25.03.10, 10:21:46அடையாளமின்மை மட்டுமே இதற்கு காரணம் என்று நான் கருதவில்லை;
reply to this comment Thursday, 25.03.10, 15:00:07ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் ஒரு ஆதார வெறியும் ஒரு காரணமாக இருக்கலாம். அதை வெளிப்படுத்த அடையாளமின்மை ஒரு வாய்ப்பு தரும் போது
அது வெளிப்படுகிறது என நினைக்கிறேன்.