Desikan
பார்பர் ஷாப்பில் வேதாளம்
மொட்டை தலையுடன் வேதாளம் வந்தது.
"என்ன திருப்பதியா ?" என்றான் விக்கிரமாத்தித்தன்.
"அதை ஏன் கேட்கற, நேத்திக்கு 'ஹெட் போனில் கேட்கவும்' னு ஒரு ஈ-மெயில் வந்தது. சரி என்ன பெரிசா இருக்க போகிறது என்று...கேட்டேன், இப்படி ஆயிடுத்து"
"என்ன!?" என்றான் விக்கிராமாதித்தன்.
வேதாளம் விக்கிரமாதித்தனுக்கு ஹெட் போனை மாட்டிவிட்டு, கண்ணை மூடிக்கோ" என்றது.
விக்கிரமாதித்தன் கேட்க ஆரம்பித்தான் புன்னைகையுடன்..
.
நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு ஹெட் போனில் கேட்டு பாருங்கள்.
மேலே உள்ள சுட்டி வேலை செய்யவில்லை என்றால் கீழே உள்ள சுட்டியில் கேட்கவும்.
இங்கே முயன்று பாருங்கள்
இந்த மாதிரி ஒலிப்பதிவுக்கு Binaural Recording என்று பெயர். டம்மி தலையை வைத்துக்கொண்டு ஒலிப்பதிவை செய்கிறார்கள். மேல் விவரங்கள் மேலே உள்ள சுட்டியில் இருக்கிறது.
முதல் முறை கேட்பவர்களுக்கு நிச்சயம் இது புது அனுபவமாக இருக்கும்.
05:00:00 - Friday, 25.05.07 - வேதாளம் - 3644x -
Permalink
Karma points: -17. Do you like this article? [Thumbs up
RSS 2.0 feed, Trackback, print preview, email this article
Local search பார்பர் ஷாப்பில் வேதாளம்
No results found or search not configured.
Google search
No results found or search not configured.
Comments:
Comment Info:
If you like, you may use the following semi-tags in your comments:
- [a href=http://url.com]link title[/a] will be converted into a link.
- [abbr title=text]abbr[/abbr] will be converted to <abbr>.
- [cite], [code], [em], [strong], [q], [li] — likewise.
Add new comment:
Comments must be approved before being published. Thank you!









amazing!!
reply to this comment- this comment inspired Desikan — #5
Friday, 25.05.07, 07:06:00முதல் முறை கேட்கிறேன் தேசிகன். அருமையாக இருந்தது. மிக்க நன்றி
reply to this commentதேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன் நன்றி.
http://www.desipundit.com/2007/05/25/virtualhaircut/...
- this comment inspired Desikan — #5
Friday, 25.05.07, 19:54:53Ah.. just too good! Great job!
reply to this comment- this comment inspired Desikan — #5
Friday, 25.05.07, 23:02:49மிகவும் நன்று தேசிகன். கட்டுரையும் விஷயமும் புதிது. இணைப்பு சுட்டியில் ஒரு http அதிகம் உள்ளது. கவனிக்கவும்.நன்றி.
reply to this comment- this comment inspired Desikan — #5
Saturday, 26.05.07, 14:01:56inspired by இலவசக்கொத்தனா — #1 inspired by Dubukku — #2 inspired by Vivek — #3 நன்றி
reply to this comment Saturday, 26.05.07, 17:54:47inspired by சிவா — #4 சரி செய்துவிட்டேன் !
It plays hide and seek game with me. It says error in opening the
reply to this commentfile - where I failed to comply with??? - anbudan
Pichchai Raghavan
- this comment inspired Desikan — #8
Tuesday, 12.06.07, 06:33:23I get a message "Error opening file" Any how I visited Wiki for the same and heard a sample. It is great. Has any one created music album using this technology? please let me know.
Desikan avargalukku nandri
reply to this comment- this comment inspired Desikan — #8
Wednesday, 13.06.07, 15:14:49inspired by Pichchai Raghavan — #6, inspired by Sreeram CA — #7 http://media.putfile.com/Virtual-Barbershop... என்ற சுட்டியில் முயன்று பார்க்கவும்.
reply to this comment Wednesday, 13.06.07, 16:34:09simply superb.... really amazing
reply to this comment Wednesday, 13.06.07, 18:26:59Desikan -
Sivaaji bore! Rajni style is the saving face of the looooooonnnnggggg movie. Difficult to watch second time i guess!
Raghavan
reply to this comment Monday, 18.06.07, 14:55:37உண்மையாகவே முடிதிருத்தக் கடைக்கு சென்று வந்த அனுபவம்..
reply to this comment Friday, 07.09.07, 23:26:00nallaairukku....
reply to this comment Saturday, 21.06.08, 13:15:02